பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : மரகதமணி
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி……
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : ……………………..
பெண் : துள்ளி துள்ளி நின்றாடி
இந்த நாளை கொண்டாடி
வாழ்த்து சொல்ல வந்தோமடி…
ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
பெண் : பாசமென்னும் நீரோடி
உள்ளமெங்கும் வேரோடி
பூத்து நிற்கும் முல்லை கொடி…
ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
பெண் : மாலை ஒன்று கொண்டாடி
செல்லச்சீமாட்டி
தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி……
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : ………………………….
ஆண் : பொன்னும் என்ன பொன்னாடி
பூவும் என்ன பூவாடி
உன்னை போல ஆகாதடி……
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
ஆண் : முத்து முத்து பல் காட்டி
பிஞ்சி பிஞ்சி கை நீட்டி
வந்ததென்ன ரோஜா செடி……..
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
ஆண் : தென்றல் மங்கை தேனூட்டி
உன்னை தாலாட்டி
பாட்டு சொல்ல உன்னோடு வாராடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி…..
பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி
கையை கொஞ்சம் புடி புடி
கூட்டமா கூடி கோரஸா படி
ஆடுவதில் சுகம் கோடி…..