பாடகர்கள் : சரண்யா ஸ்ரீநிவாஸ், மது ஐயர் மற்றும்
சப்தபரனா சக்ராபோர்ட்டி
இசையமைப்பாளர் : வேத் ஷங்கர்
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்……(4)
ஆண் : தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
குழு : தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சொதி மலர்ந்த மலர் சுடரே
தேசனே தேன் ஆற் அமுதே சிவ புரானே
ஆண் மற்றும் குழு :
பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
ஆண் : பெறாது நின்ற பெரும் கருணை பேராறே
ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
குழு : பெறாது நின்ற பெரும் கருணை பேராறே
ஆறா அமுதே அளவில்லா பெம்மானே
ஆண் மற்றும் குழு :
ஒராதார் உள்ளத்து ஒலிக்கும் ஒலியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே
இன்பமே துன்பமும் இல்லானே உள்ளானே
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்……(4)