பாடகர் : வித்யாசாகர்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : திருட்டு பயலே
ஹாஹாஹாஹா
திருட்டு பயலே
ஆண் : கூட்டத்தில்
கூட்டமா ஓட்டத்தில்
ஓட்டமா ஒன்னோட
என்னோட கலந்து நிப்பான்
ஆண் : கொஞ்சம் ஒளிஞ்சி
நிப்பான் ரொம்ப பணிஞ்சி
நிப்பான் பய மிரள வெப்பான்
ஆண் : திருட்டு பயலே
திருட்டு பயலே திருட்டு
பயலே
ஆண் : விக்கி லீக்சு
நெட்டு லீக்சு எம்.எம்.எஸ்
ட்விட்டர் லீக்சு
ஆண் : ஓ ஆடியோ
லீக்சு வீடியோ லீக்சு
ஆட்டம் போட்ட ஹாட்
லீக்சு
ஆண் : மாட்டிகிட்டவன்
தவிக்கிறான் மத்தவனெல்லாம்
ரசிக்கிறான் லீக்சு போட்டவன்
ஒரு திருடன்னா அதை பாத்தவன்
பெரும் திருடன் தான்
ஆண் : ஷடோ லீக்சு
ஹி கால்ஸ் இட்
ஷடோ லீக்ஸ்
ஆண் : திருட்டு பயலே
ஆண் : ரெண்டு மூஞ்சி
மூணு மூஞ்சி நாலு அஞ்சு
ஆறு மூஞ்சி ஏழு குரலு எட்டு
வாழ்க்கை எல்லாருமே
வாழுறான்
ஆண் : மனசுக்குள் உள்ளத
மறைக்காம சொல்லிடா
உத்தமன்னு எவனும் இல்ல
டா சோ கெட்டவன்னு யாரும்
சொன்னா கவலை இல்ல டா
ஒன்ன நல்லவன்னா உனக்கு
இன்னும் வாய்ப்பு வல்லடா
ஆண் : திருட்டு பயலே
திருட்டு பயலே
திருட்டு பயலே
திருட்டு பயலே