பாடகர்கள் : ஸ்ரேயா கோசல் மற்றும் குழு
இசையமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி
ஆண் : ஒரு தேவ் தேவதை வரா
ஒரு தூர தாரிகை வரா
தூறலாய் வரா
தென்றாலாய் வரா
குழு : வாரா வரா வாரா
வாராளே வாரா
ஆண் : அவ அழக பார்த்து
கிரங்காத
விழியில் மயங்காத
ஆனா யாரும் இங்கில்லா…..ஆஅ….
குழு : வாரா வரா வாரா
ஆண் : ஹோ ஹோ ஹோஓ
ஆண் : இந்த உலகின் அழகெல்லாம்
அவன் ஒன்னா இளைசானோ
இந்த பொண்ணா படைசானோ….ஹோ
குழு : வாராளே வாரா
வாராளே வாரா
ஆண் : மகாராணி வாரா….ஆஆ…. ஓஒ…..
பெண் : விழியாலே நீ தீண்ட
பெண் திண்டாடி போகிறேன்
திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
பெண் : என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்
நான் கீழ் நின்று பாத்தோரை
மேல் நின்று காண்கின்றேன்
நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க
பெண் : கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
பெண் : என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்
நான் கீழ் நின்று பாத்தோரை
மேல் நின்று காண்கின்றேன்
நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க
பெண் : கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
பெண் : மனம் எங்கும் காயம்
கொடுத்தாய்
குழு : திண்டாடி திண்டாடி திண்டாடி
திண்டாடி போகிறேன்
பெண் : கணம் மாற நீயே
மருந்தா
குழு : கொண்டாடி கொண்டாடி கொண்டாடி
கொண்டாடி ஆடினேன்
பெண் : என் காதல் பூவை நீ
நுகர்ந்தாயே
என் காதல் பூவை நீ
நுகர்ந்தாயே
கண் மூடி கண் மூடி கண் மூடி
குழு : கண் மூடி ஓடினேன்
பெண் : என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்கிறேன்
பெண் : கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
பெண் : ஹோ திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
பெண் : என் காதல் கதையை
ஊரும் பேச நானும் கேட்க்கிறேன்
நான் கீழ் நின்று பாத்தோரை
மேல் நின்று காண்கின்றேன்
நீயும் என் கானத்தை நெஞ்சோடு கேட்க
பெண் : கிழக்கெல்லாம்
அழகாக
மஸ்த்தானி ஆடினேன்
திண்டாடி நான் திண்டாடி
திண்டாடி போகிறேன்
ஆண் : அழகள்ளி அள்ளித்தான் தெரிச்சாலே
இவள் இதயத்தை படிச்சு சிரிச்சாலே
மனம் மேலும் கீழும் ஏறி வீழும்
கரம் பிடிப்பதடி
ஹேய் அழகே நீ ஹே ஏய்….
ஊர் மகாராணி ஹேய்….ஏய்….
பாவை நீளும் பாவம் எல்லாம்
பூக்கள் திறக்குதடி
ஆண் : அழகள்ளி அள்ளித்தான் தெரிச்சாலே
இவள் இதயத்தை படிச்சு சிரிச்சாலே
குழு : …………………………………