பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ்
இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ்
ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
பெண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ
ஆண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ
பெண் : நீல மேகம் ஏழு வண்ண
ஆடையோடு உலாவுது
வானை பூமி அழைக்குது
தொடுவானில் இரண்டும் கலக்குது
ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
பெண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ
ஆண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ
பெண் : நீலக்கடல் ஓலமிட்டு
எங்கிருந்தோ கூவுது
அதுவே பாடி நடக்குது
கடல் அலையில் கலக்க துடிக்குது
ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
பெண் : ஹ்ம்ம் ம்ம்
ஆண் : சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
பெண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ
ஆண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ