தெனாலி
இவன் பயத்துக்கு இங்கேது வேலி.
தெனாலி
இவன் பயந்தாலும் இருக்கு பல ஜோலி.
நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாயம் தான்.
பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குருவி பயந்தால்
அது நியாயம் தான்.
பேசாத ஒரு பெண்ணும் நின்று
கண்ணால் கணித்து பார்த்தால்
அது நியாயம் தான்.
நான் தான் என்ற மனிதனை
கண்டு கானம் பயந்து நடுங்கினால்
அது நியாயம் தான்.
தெனாலிக்கு என்ன பயம் டா
தெனாலிக்கு எல்லாமே பயம்.
வானவில் தோன்றுதே
வண்ணங்கள் இல்லையே.
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே!
திகில் என்னும் தீபொறி
தென்றலை அழைக்குதே.
தீ அணைக்க நினைத்தால்.
தீபாவளி தோன்றுதே
தாய்மடி எப்போதாடி.
விண்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
விண்வெளி நகர்ந்து போகுதே.
இடி ஒன்று விழுந்தால்
இவன் உயிர் உடையுதே.
உமி ஒன்று மோதி
இமயம் நகருதே.
பயந்து இவன் நடந்தால்
பூமியும் அதிருதே
தாய்மடி எப்போதடி.