பாடகர்கள் : அனுஷ்கா மஞ்சன்டா மற்றும் பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா
பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா
பெண் : ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க
குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
ஆண் : பேபி யுவர் சோ
ஹாட் அண்ட் பைன் வோவ்
வோவ் ஐ கான்ட் வெய்ட்
டு மேக் யூ மைன்
குழு : காலமும் காலமும்
காலமும் செல்ல மடிந்திடுமோ
காலமும் செல்ல மடிந்திடுமோ
பெண் : வோவ்ஹோ தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடா
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடிடா
பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடா
பெண் : வாடா என் கழுத்தை வளைத்து
அதில் முத்தத்தை நிரப்பி
ஒரு தேடல் செய்
ஆண் : வாடி என் தசையை இறுக்கி
அதில் ஆசை முறுக்கி
ஒரு கூடல் செய்
பெண் : அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருது அடி மனம்
பெண் : கதறுது கதறுது இளமையும்
உன் மோகம் கூப்பிடுதே
குழு : ஆஆஹா ஆஹா ஆ
வோவ்வோ வோவ் வோ
ஆஆஹா ஆஹா ஆ
வோவ்வோ வோவ் வோ
ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்
ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய்
ஆண் : செய்வாய் இமை பதற பதற
இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை
பெண் : தருவாய் உடை உதற உதற
பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை
ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே
பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை
ஆண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க
முத்தம் கொடுடி
என் திமிர் எல்லாம்
அடங்காது கொஞ்சம் கடி நீ
பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க
என்னை தொடு நீ
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும்
பின்னிகொள்ளடி
பெண் : ஆசை வெடிக்க
அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க
உன் வேகம் அடக்க
குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன்
ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன்
குழு : பேபி யுவர் சோ
ஹாட் அண்ட் பைன் வோவ்
வோவ் ஐ கான்ட் வெய்ட்
டு மேக் யூ மைன்