தீ முகம் தான்
யார் இவன் தான்
ஓர் அடி தான்
பார் இடி தான்
நீ எதிரியா உதிரியா
பதறியே வா
இமைப்பதும் வெடி
இவன் நெருக்கடி
வா மோதி பாரு
அடிச்சு மிதிச்சு
ஆட்டம் முடிக்க
வா வேட்டையாடு
வெள்ள தாடி வெளிச்சம் அடிக்க
போயி என்னை பாரு
உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப
யார் இந்த ஆளு
இறங்கி புடிப்பான் எதிரி நரமப
பிரிச்சு பிரிச்சு மேய்யுறான்
தொரத்தி தொரத்தி வெலுக்குறான்
உள்ள கொதிக்கும் நெருப்பதான்
உறிச்சி உறிச்சி எடுக்கிறான்
அடங்க அடங்க மறுக்குறான்
அலங்க கலங்க மிதிக்கிறான்
பொறட்டி பொறட்டி எடுக்கிறான்
பையில் புயலை அடைகிறான்