பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : தீம்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : திரனன
பெண் : ஹ்ம் ஹீம்ம்ம்
பெண் : தீம் திரனன திரன திரனனா
ஆண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
பெண் : திரனா…..திரனா….
ஆண் : தொடரும் கதையோ
பெண் : திரனா…..திரனா…..
ஆண் : எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
ஆண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
ஆண் : முகவாசல்மீது தீபம்
இரு கண்களானதோ….
பெண் : ம்ம்ம்….ம் ம்ம்ம்….ம்
ஆஆஆ ஆஆஆஆ
ஆண் : முகவாசல்மீது தீபம்
இரு கண்களானதோ….
மனவாசல் கோலமே
தினம் போடுதோ
பெண் : ஆஆ…..ஆஆஆ
ஆண் : துணையாகும் தேவியை
கொடி தேடுதோ
பெண் : ஆஆ….ஆஆ
ஆண் : புன்னகையோ பூமழையோ
உன் நடையோ தேர்ப்படையோ
வரமோ வருமோ நான் நலம்பெற
பெண் : தீம் திரனன திரன திரனனா
ஆண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
பெண் : திரனா….திரனா….
ஆண் : திரனா…..திரனா…..
பெண் : திரனா…னா…னா….திரனா……
தீம் திரனன திரன திரனா
குழு : ப நி நி ரி ஸ நி த நி ப
க ம ப நி ஸ நி ப நி த ப
க ம ப நி நி
பெண் : ஆஆஆஆ
குழு : ம ப நி நி
பெண் : ஆஆஆஆ
குழு : க நி ச ரி ரி
பெண் : ஆஆஆ ஆஆஆஆ
குழு : ரி க ம ஸ ஸ
பெண் : ஆஆஆ ஆஆ
குழு : ப நி ஸ ரி ரி நி ரி ஸ ரி நி
த ஸ ரி த க ம க ம க ம
க ம க ம க ம க ம க ம க ம
பெண் : ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆண் : நாளும் ஒவ்வொரு
நாடகமோ இது மேடையோ
பெண் : ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : நாளும் ஒவ்வொரு
நாடகமோ இது மேடையோ
இனி மைவிழி நாட்டியமோ
எனை வாட்டுமோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் : தனிமை கொடுமை
எனதுயிர் அழைத்திட
பெண் : தீம் திரனன திரன திரன
தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
பெண் : தேன் அருவியில்
நனைந்திடும் மலரோ