பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….
ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….
குழு : சசசல்சல்… சசசல்சல்…
சசசல்சல்… சசசல்சல்…
தீம்ததீம்த….. தீம்ததீம்த…..
தீம்ததீம்த….. தீம்ததீம்த…
தீம்ததீம்த….. தீம்ததீம்த…
தீம்ததீம்த….. தீம்ததீம்த…
ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….
பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்
மோகனம்
பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
குழு : ………………………………………….
பெண் : கனவுகள் பலிதம் பலிதம்
காலம் நேரம் வந்து சேர்ந்தது
கவிதைகள் அதிகம் அதிகம்
காதல் தேய்வம் கொண்டு வந்தது
பெண் : உடல் நிலையிலும்
மனநிலையிலும்
புது உணர்வுகள் பிறந்தன
நதி பிறந்தது மடை திறந்து
அலை எழுந்தன ஆடின
பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்……..
பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்
மோகனம்
பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
குழு : ………………………………………………..
பெண் : இனியது உறவு உறவு
இன்று வந்த தெய்வம் சொன்னது
இளமையின் வரவு வரவு
அந்த நாளும் இன்று வந்தது
பெண் : கனி கனிந்ததும்
மடி விழுந்ததும்
சுகம் மலர்ந்தது கொஞ்சமா
இது நடந்தது மனம் மலர்ந்தது
இனி நடப்பது கொஞ்சமா
பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ஆடல் பாடல் ஊடல் ஆயிரம்……..
பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
பெண் : தாளம் தீம்த தீம்த
மேளம் தீம்த தீம்த
ராகம் பாவம் மாலை மஞ்சள் என்னும்
மோகனம்
பெண் : தாம்த தீம்த
ஆடும் உள்ளம் பாடும் காவியம்
குழு : ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்…….ம்ம்ம்ம்……ம்ம்ம்….