பாடகர்கள் : மதுஸ்ரீ மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம்
முல்லையே கேளு…ம்ம்…ம்ம்..ம்ம்…
ஆண் : தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க
கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும்
பாவேந்தர் பாட்டு…ஹோய்
ஆண் : நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
பொற்சேவல் கூவும் வரையில்
ஜோ..ஜோ…ஜோ.. ஆரிரோ
ஜோ..ஜோ…ஜோ.. ஆரிரோ…ரோஜாவே
வருங்காலம் அரசாலும்
ராஜாவே
ஆண் : தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : கண் காணாமல்
ராக்கோழி கத்தும்
அர்த்த ராத்திரி
பூ மடல் மீது பனி தூங்கும்
உன் மாதிரி
ஆண் : வால் பக்கம் தீபம் ஏந்தி
நம் வாசல் வந்த மின்மினி
விடி விளக்காக ஒளி வீச
விழி மூடி மெல்ல தூங்கு
இளம் காலை நேரம் குயிலு கூவுமே ஓ…ஓ…
எழுப்பாத சின்ன கண்மணி
ஆண் : தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்
கண்கள் காண கடுதாசி போட்ட
வாராது தூக்கம்
ஏலேலோ போட்டு இசைபாட்டை கேட்டா
அது வந்து சேரும்
ஆண் : தென்காசி தூறல்
குற்றால சாரல்
ஆவாரம் பூவை தாலாட்டுது
பெண் : இதமாக பதமாக
ஆண் மற்றும் பெண் : இமை வாசல் தனை மூடு
பெண் : ஊரு தூங்கும் நேரம் அல்லவா…
ஹாய்
ஆண் மற்றும் பெண் : தென்பாங்கு பாடல்
சொல்லவோ
பெண் : தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
ஆண் : நீர் தூங்க நிலம் தூங்க
பெண் : கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும்
பாவேந்தர் பாட்டு…ஹோய்
ஆண் மற்றும் பெண் :
நிலா காயும் நேரம் தானே
மடி மீது தூங்கு
பொற்சேவல் கூவும் வரையில்…
ஜோ..ஜோ…ஜோ.. ஆரிரோ
ஜோ..ஜோ…ஜோ.. ஆரிரோ…
ஆண் : ரோஜாவே
பெண் : ரோஜாவே
வருங்காலம் அரசாலும்
ராஜாவே
பெண் : தாய் சொன்ன தாலாட்டு
ஆண் : ஜோ..ஜோ…ஜோ.. ஆரிரோ
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம்