பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ரப்பப்பா பப்பர பப்பா…
ரப்பப்பா பப்பர பப்பா…
ரப்பப்பா பப்பர பப்பா…
ரப்பப்பா பப்பர பப்பா…
பாப்பாப்பா பாப்பா பாப்பா
பபா பாப்பாப்பா பாப்பா பாப்பா
பப்பா பாவ்… பாவ்…
ஆண் : டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
ஆண் : அட ஏம் பாப்பா ரிப்பேரு…..
நான் பாத்தா தப்பேது ஹாஹா
பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும்
அம்போ….ஓஒ
குழு : சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி
ஜிம்ஜிம் ஜிம்ஜிம்
சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி ஜிம்ஜிம்
ஆண் : டக்கு டக்கு…
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ஹொய்
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா சம்பா ஹொய்
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா ரம்பா
ஆண் : சிங்காரி கண்ணு பட்டா மத்தாப்புதான்
வித்தார சொல்லு பட்டா பட்டாசுதான்
ஹய்யோ
சிங்காரி கண்ணு பட்டா மத்தாப்புதான் ஹ…
வித்தார சொல்லு பட்டா பட்டாசுதான்
ஆண் : புத்தாடை கட்டி வந்தா கித்தாப்புதான்
தொட்டாட பக்கம் வந்தா செட்டப்புதான் ஹோய்
புத்தாடை கட்டி வந்தா கித்தாப்புதான்
தொட்டாட பக்கம் வந்தா செட்டப்புதான்
ஆண் : சீரெடுத்து வந்தோமே சிலுசிலுத்து நின்னோமே
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு : சீரெடுத்து வந்தோமே சிலுசிலுத்து நின்னோமே
ஆண் : அட பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ….
ஆண் : டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா சம்பா
மக்கரா நிக்குது நிக்குது
ரம்பா ரம்பா ரம்பா ரம்பா
ஆண் : கண்ணால போட்டாளுக சொக்குப் பொடி
அழகு அத்தனையும் அத்துப்படி ஆஹா
கண்ணால போட்டாளுக சொக்குப் பொடி
அழகு அத்தனையும் அத்துப்படி
ஆண் : சம்மதம் சொல்லிப்புடு திட்டப்படி
குட்டிக மாட்டிக்கிட்டா கட்டிப்புடி
ஆமா
சம்மதம் சொல்லிப்புடு திட்டப்படி
குட்டிக மாட்டிக்கிட்டா கட்டிப்புடி
ஆண் : மாட்டிக்கிட்டா நம்மாச்சி
மயங்கலேன்னா தங்கச்சி
ஜினிகுச்சிக்கா ஜினுக்கு சிக்கா ஜினுக்கு சிக்கா
குழு : மாட்டிக்கிட்டா நம்மாச்சி
மயங்கலேன்னா தங்கச்சி
ஆண் : அட பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும் அம்போ
ஆண் : டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
டக்கரா அச்சடி கிச்சடிச் சம்பா ஆஅ……
மக்கரா நிக்குது நிக்குது ரம்பா
ஆண் : அட ஏம் பாப்பா ரிப்பேரு….ஏ…..
நான் பாத்தா தப்பேது ஹாஹா
ஹோய் பம்பரக் கண்ணுக மந்திரம் சொல்லுது
சம்போ சம்போ
இந்திரன் கதையும் சந்திரன் கதையும்
அம்போ…..ஓஒ
ஆண் : தினக்கு தின் தினக்கு தின் தின் தின் தின் னா
தினக்கு தின் தினக்கு தின்
தரிகிட தக்க தரிகிட தக்க தா
குழு : சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி
ஜிம்ஜிம் ஜிம்ஜிம்
சிக்கிரி புக்கிரி சிக்கிரி புக்கிரி ஜிம்ஜிம்