பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : தயன்பன்
ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
உன் ராமனோ மௌனம் கொண்டான்
பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய்
வாழ்வே விடுகதைதானோ
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
ஆண் : நதியின் வழியே படகும் போகும்
காற்றும் தேவையில்லை
விதியின் வழியே வாழ்க்கை போகும்
கேள்வி தேவையில்லை
ஆண் : எல்லாம் வாழ்வினில் ரெண்டு
இன்பம் துன்பமும் உண்டு
எல்லாம் வாழ்வினில் ரெண்டு
இன்பம் துன்பமும் உண்டு
இதுதான் இங்கு வாழ்க்கையின் பாடங்கள்
அழகிய ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
பெண் : ………………………
ஆண் : ……………………..
ஆண் : பாதை இல்லா நிலவும் நதியும்
பாதை மாறவில்லை
பாதை போடும் மனிதன் மட்டும்
பாதை போவதில்லை
ஆண் : நெஞ்சில் வந்தது புள்ளி
நினைவில் ஆயிரம் கொள்ளி
நெஞ்சில் வந்தது புள்ளி
நினைவில் ஆயிரம் கொள்ளி
யாரிடம் பேசிடும் பைங்கிளி அழகிய
ஸ்ரீராமனா தடுமாறினான் சீதை கேட்கிறாள்
ஆண் : ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்
உன் ராமனோ மௌனம் கொண்டான்
பெண் சீதை நீ கண்ணீர் கொண்டாய்
வாழ்வே விடுகதைதானோ
ஸ்ரீராமனா தடுமாறினான்
சீதை கேட்கிறாள்….