பாடகர் : மலேஷியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
ஆண் : சொர்க்கமா நரகமா
ரெண்டும் நான் கண்டேன்
கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம்
உண்மை நானும் கண்டேன்
ஆண் : சொர்க்கமா நரகமா
ரெண்டும் நான் கண்டேன்
கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம்
உண்மை நானும் கண்டேன்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : போட போட எந்தன் கண்ணில்
ராஜபோதை ஏறுது
ஆண் : போட போட எந்தன் கண்ணில்
ராஜபோதை ஏறுது
பாட பாட நெஞ்சில் உள்ள
காயமெல்லாம் ஆறுது…..
ஆண் : சொர்க்கமா நரகமா
ரெண்டும் நான் கண்டேன்
கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம்
உண்மை நானும் கண்டேன்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : பூமி மேலே வானம் கீழே
மாறி மாறி தோணுது
ஆண் : பூமி மேலே வானம் கீழே
மாறி மாறி தோணுது
போதை ஏற போதை ஏற
கால்கள் தானா ஆடுது…
ஆண் : சொர்க்கமா நரகமா
ரெண்டும் நான் கண்டேன்
கள்ளில் சொர்க்கம் பெண்ணில் நரகம்
உண்மை நானும் கண்டேன்
ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்