பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் அலிஷா தாமஸ்
இசையமைப்பாளர் : பிரேம்குமார் சிவ பெருமான்
ஆண் : சிலு சிலு சிலு மழையே
சில்லு மழையே
உன்னை கண்டேனே
பெண் : குழு குழு குழு காற்றே
குளிர் காற்றே
எனை தந்தேன் நானே
ஆண் : எனது இரு விழி வழியே
நீ நுழைய மகிழ்ந்தேனே
பெண் : உன் விரல் நுனி தீண்ட
எனை மறந்தேனே ஏ…
ஆண் : ஹோ ஒ ஹோ ஒ
ஹோ ஒ ஹோ ஒ
ஆண் : துளி துளி துளி தேனில்
நான் நனைந்தேனே
பெண் : அழகிய மொழி நீ பேச
இன்பம் கண்டேனே
ஆண் : சிலு சிலு சிலு மழையே
சில்லு மழையே
உன்னை கண்டேனே
பெண் : குழு குழு குழு காற்றே
குளிர் காற்றே
எனை தந்தேன் நானே
ஆண் : எனது இரு விழி வழியே
நீ நுழைய மகிழ்ந்தேனே
பெண் : உன் விரல் நுனி தீண்ட
விரல் தீண்ட
எனை மறந்தேனே ஹேய்..
ஆண் : காதல் காதல் கொண்டேன்
உன்மேல் உன்மேல் கொண்டேனே
காதல் காதல் நானே நானே
நானே நானே
பெண் : பாதி பாதி ஆனேன் உன்னோடு
தீயாகி போனேன் நானே
விசில் : …………………….
ஆண் : ஹோ ஹோ
அழகே உந்தன் சிரிப்பில்
சிறைபட்டு கிடப்பேனே
உன் நினைவில் என்னை நானே
மறப்பேனே
பெண் : அன்பே உந்தன் பெயரை
என் பெயருடன் இணைத்தே
உன்னோடு கைகோர்த்து நடப்பேனே
ஆண் : உறவே எனது உலகம்
உனது இதழின்
ஓர் அசைவில் விடியும்
பெண் : உயிரே உன் நிழலை
என் பாதம் தொடரும்
ஆண் : என் காதல் பெண்ணே சரணம்
எந்நாளும் அன்பை தரனும்
பெண் : என் அன்பே உன் அன்பால்
பூத்திருப்பேன் பூவாக ஹா ஹா
ஆண் : சிலு சிலு சிலு மழையே
சில்லு மழையே
உன்னை கண்டேனே
பெண் : குழு குழு குழு காற்றே
குளிர் காற்றே
எனை தந்தேன் நானே
ஆண் : எனது இரு விழி வழியே
நீ நுழைய மகிழ்ந்தேனே
பெண் : உன் விரல் நுனி தீண்ட
விரல் தீண்ட
எனை மறந்தேனே ஏ….
ஆண் : காதல் காதல் கொண்டேன்
உன்மேல் உன்மேல் கொண்டேனே
காதல் காதல் நானே நானே
நானே நானே
பெண் : பாதி பாதி ஆனேன் உன்னோடு
தீயாகி போனேன் நானே
விசில் : ………………..