பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : ஆர். ஹெச். விக்ரம்
ஆண் : சில வாரமா
விவகாரமா அவ பாக்குற
போதெல்லாம் பண்டிகை
உண்டாகுதே அத நான்
கொண்டாடுறேன்
ஆண் : அடிதாங்கினா
இடிதாங்கினா அவ
வீசுற சொல்லுல
தள்ளாடி திண்டாடுறேன்
ஆண் : காலியானானே
காதல் தந்த அடியில
பூவோட மடியிலே
சாஞ்சி சாஞ்சி
விழுகுறேன் என்ன
தூக்காதடா
ஆண் : காதல் மாடி
படியிலே நானும்
ஏறுறேன் நொடியிலே
வாசம் கொண்டு தாக்குனா
மீண்டும் சாஞ்சேனே காணாம
போனேனே
ஆண் : சுகமா முத
சுத்தில் நான் நாக்
அவுட் ஆனேனே
ஆண் : ஏன் நெஞ்சே
தெரிஞ்சே விஷத்த
ரசிச்சு உறிஞ்ச புரிஞ்சே
புரிஞ்சே நெருப்பா
எரிஞ்சியே
ஆண் : ஏன் நெஞ்சே
தெரிஞ்சே இதயம்
விரிஞ்சு திரிஞ்ச
சரிஞ்சே சரிஞ்சே
அறிவா புரிஞ்சியே
ஆண் : காதல் வேலையே
இல்லாத முட்டாளின்
விளையாட்டு தோற்றால்
நீ அப்பீட்டு
ஆண் : காதல்
இல்லாட்டி நீ
சோ க்கு வந்தாக்கா
டெட் லாக்கு டா
ஆண் : என்ன தாக்குறா
தட்டி தூக்குறா அவ
சிரிக்குற போதெல்லாம்
பண்டிகை உண்டாகுதே
ஆண் : அடிதாங்கினா
இடிதாங்கினா அவ
வீசுற சொல்லுல
தள்ளாடி திண்டாடுறேன்
ஆண் : காதல்
தந்த அடியில
குழு : சாத்தானின்
மடியில
ஆண் : கண்ண
மூடி கிடக்குறேன்
குழு : தின்னு
தீர்த்துரும்டா
ஆண் : காதல்
கிணத்து படியிலே
குழு : நீ இறங்கும்
நொடியிலே
ஆண் : போதும்டா
உன் அறிவுரை
குழு : வேணா போகாத
வீணா நீ ஆகாத
ஆண் : காதல் கொஞ்சம்
ஆழம்தான் முங்கி
கெடக்குறேன்