செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே

நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே

எலந்த காட்டில் பொறந்தவ தானே லண்டன் மாடல் நாடி எதுக்கு
காஞ்சிபுரங்கள் ஜொலிகின்ற போது காத்து வாங்கும் உடை எதுக்கு
உடம்பு வேர்க்கும் உஷ்ண நாட்டில் உரசி பேசும் ஸ்டைல் எதுக்கு
டக்கர் குங்குமம் மணக்கும் நாட்டில் ஸ்டிக்கர் பொட்டு உனக்கு எதுக்கு
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே
செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேல உடுத்த தயங்குறியே
நெசவு செய்யும் திருநாட்டில் நீச்சல் உடையில் அலையிறியே
கற்பு என்பது பிற்போக்கு இல்ல கவசம் என்றே தெரிஞ்சிக்கணும்
காற்றில் மிதக்கும் கார்குழல் பின்னி கனக பூக்கள் அணிந்சுகணும்
புரட்சி எங்கே மலர்ச்சி எங்கே புரிஞ்சி நீயும் நடந்துக்கணும்