பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : பப்பி லஹரி
ஆண் : இது பூவா கார்குழலோ மின்னிடையாள்
இள மனதோ சிறு வயதோ பெண்ணழகே….
ஆண் : செம்மேனி பொன்னோ……
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : செவ்வாய் தேனூற்றா….
பெண் : சச்சச்சச்சா
ஆண் : செம்மீன்தான் கண்ணா….
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : அம்மா நீ பெண்ணா…
பெண் : பப்பப்பப்பப்பா
ஆண் : ஏதேதோ தெம்மாங்கோ
எந்நாளும் பண்பாடும் கண்ணே
பெண் : பப்பா..பப்பா…தத்தா…தத்தா மாம்மா
ஆண் : செம்மேனி பொன்னோ……
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : செவ்வாய் தேனூற்றா….
பெண் : சச்சச்சச்சா
ஆண் : செம்மீன்தான் கண்ணா….
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : அம்மா நீ பெண்ணா…
பெண் : பப்பப்பப்பப்பா
ஆண் : {இது மலைதான்…..
பெண் : ம….மலைதான்
ஆண் : நீர் வீழ்ச்சி……
பெண் : நீர் வீழ்ச்சி
ஆண் : இது ஆறு……
பெண் : ஆஹ்…..ஆறு….
ஆண் : ஆஹாஹ்…இது காடு…..
பெண் : க…..காடு….
ஆண் : நான் ராஜா….
பெண் : ர…ராஜா..
ஆண் : நீ ராணி….
பெண் : ரா…ராணி…..
ஆண் : ஆஹாஹ்} (2)
ஆண் : ஏதேதோ தெம்மாங்கோ
எந்நாளும் பண்பாடும் கண்ணே கண்ணே
பெண் : பப்பா..பப்பா…தத்தா…தத்தா மாம்மா
ஆண் : செம்மேனி பொன்னோ……
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : செவ்வாய் தேனூற்றா….
பெண் : சச்சச்சச்சா
ஆண் : செம்மீன்தான் கண்ணா….
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : அம்மா நீ பெண்ணா…
பெண் : பப்பப்பப்பப்பா
ஆண் : {இது சிறுத்தை……
பெண் : சி……சிறுத்தை….
ஆண் : இது கரடி…….
பெண் : க…..கரடி
ஆண் : இது ஆனை……
பெண் : ஆ…..ஆனை…..
ஆண் : ஆஹாஹ்…..இது கொரங்கு…..
பெண் : கொ…கொரங்கு
ஆண் : இது புலிதான்……
பெண் : பு…..புலிதான்…..
ஆண் : நான் இளைஞன்……
பெண் : இ….இளைஞன்…..
ஆண் : ஆஹ்ஹ} (2)
ஆண் : ஏதேதோ தெம்மாங்கோ
எந்நாளும் பண்பாடும் கண்ணே கண்ணே
பெண் : பப்பா…பப்பா…தத்தா…தத்தா மாம்மா
ஆண் : செம்மேனி பொன்னோ……
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : செவ்வாய் தேனூற்றா….
பெண் : சச்சச்சச்சா
ஆண் : செம்மீன்தான் கண்ணா….
பெண் : தத்தத்தத்தத்தா
ஆண் : அம்மா நீ பெண்ணா…
பெண் : பப்பப்பப்பப்பா
ஆண் : ஏதேதோ தெம்மாங்கோ
எந்நாளும் பண்பாடும் கண்ணே கண்ணே
பெண் : பப்பா..பப்பா…தத்தா…தத்தா மாம்மா
பெண் : லல் லாலா லல் லாலா லல் லாலா
பப்பாப…….அ ஆஹா…….