பாடகர்கள் : சென்பகராஜ்,
விக்னேஷ் நாராயணன்,
சந்தோஷ் நாராயணன், தீபக் மற்றும்
ஸ்வேதா சுரேஷ்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண்கள் குழு : ஹே…..ஹே
ஆண்கள் குழு :
கொடுத்த அடிய அடிய
திருப்பி திருப்பி கொடுக்குறான்
சிறுத்தை புலிய புலிய
மடியில் அணைச்சி நடக்கிறான்
ஆண்கள் குழு :
எடுத்த முடிவ முடிவ
இறுதி வரைக்கும் மதிக்கிறான்
அடுத்த உசுரு கலங்க
மனசு வதங்க துடிக்கிறான்
ஆண்கள் குழு :
சீம சீம ராஜா
இவன் உங்க தங்க ராஜா
சீம சீம ராஜா
இவன் எங்க சிங்க ராஜா
ஆண்கள் குழு :
சீம சீம ராஜா
இவன் உங்க தங்க ராஜா
சீம சீம ராஜா
இவன் எங்க சிங்க ராஜா
ஆண்கள் குழு : போடே…..