பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்
குழு : சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்
பெண் : பட்டு வேட்டி எடுத்து
கட்டி வந்த அம்மாஞ்சி
இஞ்சி தின்னு முழிக்கும்
மங்கி போல ஒம் மூஞ்சி
மரத்துல கொம்பிருக்கு
அங்க போயி ஒக்காரு
குழு : சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்
பெண் : ஒழுங்கா குடுமி வெச்சு
ஓயாம மணியடிச்சு
பொழப்ப நீ நடத்து
பல கோயில் இங்கிருக்கு
பெண் : ஸ்டைலா டாவடிச்சு
சிகரெட்டு தம் அடிச்சு
பைலா பாடுகிற காலேஜு
உனக்கெதுக்கு
பெண் : பஞ்சாங்கத்த பாத்து வந்த
பத்தாம் பசலியே
மஞ்ச கொஞ்சம் கட்டிக்கிட்டு
வந்தா தேவலையே
குழு : ஹரே ராமா ராமா ராமா….
பெண் : பாடி வரும் அனுமாரே
குழு : ஹரே ராமா காலேஜுக்கு…
பெண் : பாடம் கேக்க வந்தாரே
பெண் : உனக்கேத்த சந்தை மடம்
இந்த இடம் இல்லயா
குழு : சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்
பெண் : பட்டு வேட்டி எடுத்து
கட்டி வந்த அம்மாஞ்சி
இஞ்சி தின்னு முழிக்கும்
மங்கி போல ஒம் மூஞ்சி
மரத்துல கொம்பிருக்கு
அங்க போயி ஒக்காரு
குழு : சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்
பெண் : டெய்லி எங்களைப் போல்
ஊர் சுத்து படிக்காதே
டிகிரி முடிச்சாலும்
வேலைதான் கெடைக்காதே
பெண் : நாயர் கடையிலதான்
நீ போயி டீ அடிப்ப
அதுவும் கெடைக்காட்டி
ஒக்காந்து ஈ அடிப்ப
பெண் : கல்லூரியின் பாடம் எல்லாம்
வேண்டாத வேல
சொன்னாக் கேளு நம்மாளு
நீ தாங்காது மூள
குழு : ஹரே ராமா ராமா ராமா..
பெண் : பாடி வரும் அனுமாரே
குழு : ஹரே ராமா காலேஜுக்கு..
பெண் : பாடம் கேக்க வந்தாரே
பெண் : வசமாத்தான் எங்க கிட்ட
சிக்கிக்கிட்ட இப்போது
பெண் : சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்
குழு : ஹோய்
பெண் : பட்டு வேட்டி எடுத்து
குழு : ஹோய்
பெண் : கட்டி வந்த அம்மாஞ்சி
குழு : ஹோய்
பெண் : இஞ்சி தின்னு முழிக்கும்
குழு : ஹோய்
பெண் : மங்கி போல ஒம் மூஞ்சி
மரத்துல கொம்பிருக்கு
அங்க போயி ஒக்காரு
குழு : {சரியான பருப்புப் பொடி
சாம்பாரப் பாருங்கடி
வரவேற்பு சொல்லிப் பாடணும்
புது வளை வாங்கி கையில் போடணும்} (2)