பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள் பூச்சிந்தும் பாருங்கள் ஹோ…..
ஆண் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம் தேன் சிந்தும் காலங்கள் ஹேய்……
பெண் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள்
பெண் : இளம் பூக்கள் குளிர் காயும் நேரங்கள்
இது என்ன விளையாட்டு பாருங்கள் ஹோ……ஓ……
உன் மீது நான் கொண்ட மோகங்கள்
தரை மீது அலைக் கொண்ட தாகங்கள்
பெண் : உயிரோடு உயிர் சேரும் உறவல்லவா
விழித்தாலும் விலகாத கனவல்லவா
ஆண் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள்
ஆண் : கிளி மீது நான் காதல் கொண்டேனே
விழி ஓரம் இடம் ஒன்று தந்தேனே ஹா….ஆ……
தடம் பார்த்து இவளோடு சென்றேனே
இவள் வேர்வை துளிகூட செந்தேனே
ஆண் : இவள் பார்த்து மலர்க்கூட்டம் ஆளானது
இவன் பார்த்து அவள் மேனி பாலானது
பெண் : ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ஆண் : லலல லா
பெண் : ம்ம்ம்ம்……..சங்கீதம் கேளுங்கள்
மேகங்கள்
ஆண் : லலல லா
பெண் : பூச்சிந்தும்
ஆண் : லலல லா
பெண் : பாருங்கள் ஹோ…..
ஆண் : ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
பெண் : லலல லா
ஆண் : ம்ம்ம்ம்……பூவாகும் நெஞ்சங்கள்
ஆனந்தம்
பெண் : லலல லா
ஆண் : தேன் சிந்தும்
பெண் : லலல லா
ஆண் : காலங்கள்……….
பெண் : ம்ம்ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்
ஆண் : லலல லலலா
ம்ம்ம்ம்…….என்னென்ன இன்பங்கள்
பெண் : லலல லலலா
ம்ம்ம்ம்…..சந்தோஷ நேரங்கள்