பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : லலலாலாலலலாலா லலலா
லலலாலாலலலாலா லலலா
லலலால லலலால லலலா
ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண் : ஆஹ ஹா
ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ
பெண் : ஆஹ ஹா
ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ
கரைபோட்டு நடக்காத நதியோ….ஓ……
ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ்
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண் : ஆஹ ஹா
ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ….ஓ…..
ஆண் : விழியோர சிறுப் பார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்..
பெண் : ஆ……ஆ….
ஆண் : இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாறும் மலர்ப் பந்தலாகும்
கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே
கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே
பெண் : ஆஹ் ஆஹ் ஆ…..
ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண் : ஆஹ ஹா
ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ….ஓ…..ஓ…
பெண் : ஓ……ஓஹ்…..ஓ……ஓஹ்……ஓ….
ஆண் : பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச் சேலை கசங்காமல் அணைப்பேன்
மகராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்
பெண் : ஆஹ் ஆஹ் ஆ…..
ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண் : ஆஹ ஹா
ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ
பெண் : ஆஹ ஹா
ஆண் : கவிராஜன் எழுதாத கவியோ
கரைபோட்டு நடக்காத நதியோ….ஓ……
ஓஒ ஓஹ் ஹோ ஹொஹ்
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
ஆண் : ரவிவர்மன் எழுதாத கலையோ..
பெண் : ஆஹ ஹா
ஆண் : ரதிதேவி வடிவான சிலையோ….