பாடகி : நீட்டி மோகன்
பாடகர் : வருண் பரந்தாமன்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : { ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ எந்தன்
பூவை நீ குத்தாதே
போ போ } (2)
ஆண் : { ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ குட்டிப்
பூவை நீ குத்தாதே போ
போ } (2)
பெண் : சில்லென்று சில்லென்று
நெஞ்சுக்குள் பெய்கிறாய் ஹை
உள்ளுக்குள் மின்னல்கள்
என்னென்ன செய்கிறாய் ஹை
பெண் : அலையாக ஆசை
தாவும் மழையாக மாறித்
தூவும் இதழோடு தாகமோ
இது காதல் நேரமோ
ஆண் : ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ எந்தன்
பூவை நீ குத்தாதே
போ போ
ஆண் : { ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ குட்டிப்
பூவை நீ குத்தாதே போ
போ } (2)
ஆண் : நன நான் நன
நான் நா நா நன நன
நன நன நா
பெண் : பட பட விழிகளில்
படப் பட விரிகிறாய்
தூரங்கள் தூளாகுதே
பெண் : புது சுக வெளிகளில்
புயலெனத் திரிகிறாய்
பாதைகள் பாழாகுதே
பெண் : நிகழாத காயம்
ஆக காதல் போகும் என்று
பார்த்தேன் விசையாக மாறி
என்னை ஈர்க்க நானும் கைகள்
கோர்த்தேன்
பெண் : நனையாத பாகம்
ஏதுமில்லை யாவும் உந்தன்
இதழில் பொழியும் மழையில்
ஆண் : ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ எந்தன்
பூவை நீ குத்தாதே
போ போ
ஆண் : ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ குட்டிப்
பூவை நீ குத்தாதே போ
போ
பெண் : உனதுயிர் கரையுமா
எனை வந்து அடையுமா
கையோடு கை சேருமா
பெண் : விழி வழி நுழையுமா
இதயத்தில் வழியுமா
வாழ்வே நீ என்றாகுமா
பெண் : இது நாள் வரை
உன் சுவாசம் தீண்டிடாத
பாவி ஆனேன் உந்தன்
மூச்சின் வெப்பம் தீண்ட
தீண்ட ஆவியாகிப் போனேன்
பெண் : இது போதும்
வாழ்ந்து பார்த்து
இன்பம் தாக்குதென்னை
இதுவே உலகின் முடிவு
பெண் : சில்லென்று சில்லென்று
நெஞ்சுக்குள் பெய்கிறாய் ஹை
உள்ளுக்குள் மின்னல்கள்
என்னென்ன செய்கிறாய் ஹை
பெண் : அலையாக ஆசை
தாவும் மழையாக மாறித்
தூவும் இதழோடு தாகமோ
இது காதல் நேரமோ
ஆண் : { ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ எந்தன்
பூவை நீ குத்தாதே
போ போ
ஆண் : ரெயின் ரெயின்
ரெயின் ரெயின் கோ
கோ கோ கோ குட்டிப்
பூவை நீ குத்தாதே போ
போ } (2)