பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் விஜய் யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா
பெண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு
பெண் : அடிக்கடி அவன் பெயர்
உச்சரித்து சிரிப்பேன்
அவனுடன் இருக்கையில்
அந்தரத்தில் பறப்பேன்
பெண் : ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ
ஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு
பெண் : தொட்டு தொட்டு தான்
செல்லமாக தான்
தொல்லை கொடுத்தாய் சுகமாய்
ஆண் : எட்டி நின்று தான்
ஏவுகணையாய்
பூக்கள் எறிந்தாய் இதமாய்
பெண் : கண் பார்த்திடும் போதே
எனை திருடி போனாய்
ஆண் : நீ பேசிடும் போதே
ஏன் மௌனம் ஆனாய்
பெண் : ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ
ஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு
பெண் : ஏதோ பண்ணுதே
எங்கோ கில்லுதே
என்னை தள்ளுதே இதுதான்
ஆண் : பேச்சு விக்குதே
மூச்சு நிக்குதே
ஆசை சொக்குதே அதுதான்
பெண் : இது அதிசைய நெருப்பு
நான் அனையவே இல்லை
ஆண் : தினம் கனவுகள் வருதே
நான் தூங்கவே இல்லை
பெண் : ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ
ஆண் : பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு
புத்தி கிறுக்கு பிடிச்சிருக்கு
கொதிசிருக்கு கொதிசிருக்கு
காதல் காய்ச்சல் கொதிசிருக்கு
ஆண் : அடக்கடி அவள் பெயர்
உச்சரித்து சிரிப்பேன்
அவளுடன் இருக்கையில்
அந்தரத்தில் பறப்பேன்
ஆண் மற்றும் பெண் :
ஏனோ ஏனோ
காதல் தானோ
ஏனோ ஏனோ
காதல் தானோ