தட்சனைய கொடுத்துப்புட்டா
சங்கீதத்த கத்துத்தாறேன்
சரிகம பதநிச சனிதப மகரிச
சரிகம பதநி சங்கீதத்த நீ கவனி
சங்கீதம் எனக்கு வேணாம்
சங்கீதம் எனக்கு வேணாம்
சொல்லி கொடுங்க கானா மாஸ்ட்டரே
சொல்லி கொடுங்க கானா
பூவுலத்தான் கட்டுறாங்க மால
பெட்டியில இடிக்குதடா எடுடா உஹன் கால
உன்ன போல நானும் பாத்தேன் நெறைய ஆள
ஒழுங்கா குந்திக்கின்னு போறோம் மான்னு
சுரட்டி வைடா வால தம்பி சுருட்டி வைடா வால
புலிக்குத்தான் புள்ளி வச்சா சிறுத்தா
உசரா ஒருத்தி கேளு கேட்கப் பாடும் கருத்த
மொக்க பிளேடு போட்டு இவ்வளோ நேரம் அறுத்தே
தீஞ்சிப்போன தொண்டையில பாட்டத்தானே
கொடுத்தா நல்ல பாட்டத்தானே கெடுத்த
அழகு ராணி பொண்ணே உன் பின்னால ஓடும் கண்ணு
நான் வாங்கித் தாறேன் பன்னு
நீ ஜாமுனில் தொட்டுத் தின்னு
தட்சனைய கொடுத்துப்புட்டா
சங்கீதத்த கத்துத்தாறேன்
சரிகம பதநிச சனிதப மகரிச
சரிகம பதநி சங்கீதத்த நீ கவனி
சங்கீதம் எனக்கு வேணாம்
சங்கீதம் எனக்கு வேணாம்
சொல்லி கொடுங்க கானா மாஸ்ட்டரே
சொல்லி கொடுங்க கானா