பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பூவோடு காத்து வந்து
புது ராகம் சொல்லித் தர
ஆராரோ பாட்டுச் சத்தம்
அங்கே இறங்கி வர
ஆண் : ஓ ….பூவோடு காத்து வந்து
புது ராகம் சொல்லித் தர
பூவோடு காத்து வந்து
புது ராகம் சொல்லித் தர
ஆராரோ பாட்டுச் சத்தம்
அங்கே இறங்கி வர
ஆண் : பல கோடி பல மாடி வேணுமா
அது எல்லாம் உன் போல தோணுமா
கனவும் நினைவும் நீ தானய்யா
உறவும் உயிரும் நீ தானய்யா
ஏழேழு முன் ஜென்மம் தொடரும் சொந்தம்
ஆண் : பூவோடு காத்து வந்து
புது ராகம் சொல்லித் தர
பல கோடி பல மாடி வேணுமா
அது எல்லாம் உன் போல தோணுமா
ஆராரோ ஆராரோ ஆரிரோ
ஆராரோ ஆராரோ ஆரிரோ