பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் மற்றும் குழு : …………………………
ஆண் : பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்….
மண்ணின் சொர்க்கமே வா….
கண்ணில் வெட்கம் வா வா……
ஆண் : பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்….
மண்ணின் சொர்க்கமே வா….
கண்ணில் வெட்கம் வா வா……
ஆண் : நாளொன்று மாறினால் ஆளொன்று மாறலாம்
நாளொன்று மாறினால் ஆளொன்று மாறலாம்
ஆகாயம் ஊஞ்சல் ஆகலாம் ஓ….ஓ…..
ஆகாயம் ஊஞ்சல் ஆகலாம்…..ஆ…..
பருவ மலையில் மழை சிந்தி விட்டது
அருவி இறங்கி இங்கு வந்து விட்டது
அமுத நதியில் இன்று தங்கி விட்டது யார் கேட்பது
ஆண் மற்றும் குழு : …………………………
ஆண் : பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்….
மண்ணின் சொர்க்கமே வா….
கண்ணில் வெட்கம் வா வா……
ஆண் : ………………………….
ஆண் : நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை
நீராடும் தாமரை தண்ணீரே மேலுடை
பார்க்காத பன்னீர் தேவதை ஆஹ்ஹாஹ்…..
பார்க்காத பன்னீர் தேவதை
மன்மதன் அமைத்து வைத்த மஞ்சம் இல்லையோ
பூமியில் பறித்த மலர் போதவில்லையோ
சொர்க்கத்தில் மல்லிகை முழம்
என்ன விலையோ ஆளில்லையோ
ஆண் மற்றும் குழு : …………………………
ஆண் : பூவே வா வா நிலவு நனையும் நேரம்
ஆஹா ஓஹோ இரவு வசந்த காலம்
அழகே பொன் வானம் கானம் பொழியும்
இனி மேகம் நனையும்….
மண்ணின் சொர்க்கமே வா….
கண்ணில் வெட்கம் வா வா……
மண்ணின் சொர்க்கமே வா….
கண்ணில் வெட்கம் வா வா……
ஆண் : ………………………