பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான்
ஆண் : பொன் மானே நில்லடி…ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி… ஆஆஆஹ்
ஆண் : பொன் மானே நில்லடி…
குழு : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி…
குழு : ஆஆஆஹ்
ஆண் : வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா…ஓஓ..
பெண் : செந்தாழம் பூவிது…. ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது… ஆஆஆஹ்
பெண் : செந்தாழம் பூவிது….
குழு : ஆஆஆஹ்
பெண் : உன் பேரை சொல்லுது…
குழு : ஆஆஆஹ்
பெண் : வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா…ஓஓ..
ஆண் : பொன் மானே நில்லடி…
பெண் : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி…
பெண் : ஓஓஹ்
குழு : …………………….
ஆண் : ஹேய்…அந்தியில் வந்திடும் சந்திரன்
உன்னிரு கண்களில் தெரிகிறது…
குழு : கண்களில் தெரிகிறது
பெண் : ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில்
விழிகளை சுடுகிறது……
குழு : விழிகளை சுடுகிறது
ஆண் : கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே
இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே
பெண் : சிட்டாடை வெட்கம் கொண்டது
முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
ஆண் : பொன் மானே நில்லடி…
பெண் : ஆஆஆஹ்
ஆண் : என் பேரை சொல்லடி…
பெண் : ஓஓஹ்…
ஆண் : ………………………
பெண் : மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது
மந்திரம் புரிகிறது…..
குழு : மந்திரம் புரிகிறது
ஆண் : ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும்
வேலையும் வருகிறது……
குழு : வேலையும் வருகிறது
பெண் : ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே
ஆண் : செந்தூரம் என்னைத் தொட்டது
மந்தார மாலை இட்டது
என் பேரைச் சொல்லி சொல்லித்தானே…ஓஹ்….
ஆண் : பொன் மானே நில்லடி…ஆஆஆஹ்
என் பேரை சொல்லடி… ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூவொன்று தேனைக் கொண்டு வருமா…ஓஓ..
பெண் : செந்தாழம் பூவிது…. ஆஆஆஹ்
உன் பேரை சொல்லுது… ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது
திண்டாடி சொக்கி நிற்குது
பூ இன்று தேனைத் தந்து விடுமா…ஓஓ..
ஆண் : பொன் மானே நில்லடி…
பெண் : ஆஆஆஹ்
பெண் : செந்தாழம் பூவிது…
ஆண் : ஓஓஹ்
இருவர் : {லாலாலல…….
குழு : ஆஆஆஹ்
இருவர் : லாலாலல…….
குழு : ஆஆஆஹ்} (2)