போகும் வழியெல்லாம் காத்தேன்
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
போகும் வழியெல்லாம்காத்தேன்
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
கை ஏந்தி காதல் வரம் கேட்டேன்
என் கைகளுக்கு பரிசு இது தானோ
கடிதத்தில் வைக்கின்றேன் என் இதயம்
இது காதல் உலகத்தில் புது உதயம்
புது உதயம்
புது உதயம்
புது உதயம்
போகும் வழியெல்லாம் காத்தேன்
என் நெஞ்சத்தில் கால் வைத்து நடந்தாய்
கண் இரண்டும் இமைக்காமல் பார்த்தேன்
என் கண்ணோடு கண்ணீரை விதைத்தாய்
கை ஏந்தி காதல் வரம் கேட்டேன்
என் கைகளுக்கு பரிசு இதுதானோ
உன்னை விட்டுவிட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேன்
உன்னை விட்டுவிட முடியாமல்
இந்த உலகை விடுகின்றேன்