பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா….
ஏதோ ஏதோ மயக்கம்
ஆண் : போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே….
ஏதோ ஏதோ மயக்கம்
பெண் : மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
பெண் : மேலப்பாரு பாதாளம்
கீழப் பாரு ஆகாயம்
நானும் நீயும் பார்க்கும் நேரம்
மாறிப் போச்சு பூலோகம்
ஆண் : அடி உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
அடடா உச்சந்தலை
கொதிக்குது உஷ்ணத்திலே
ஆண் : இப்போ என்னாச்சு ஏதாச்சு
ஒண்ணாக மனம் துடிக்கும்….ம்ம்ம்
பெண் : போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா ஏதோ ஏதோ மயக்கம்
ஆண் : போடு தந்தானதம்
அடி தம்மாருதம்
ம்ம்ஹும்…ம்ம்ஹும்
ஆண் : {பாதிதானே மேலாக்கு
போட்டு ஆடும் பல்லாக்கு
ஆதி அந்தம் பாக்க பாக்க
ஆச தீய உண்டாக்கு} (2)
பெண் : சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
சின்ன சின்ன முத்துச்சரம்
அணைச்சிக்க பத்து தரம்
விரல் பட்டாலும் தொட்டாலும்
கட்டாயம் கிளுகிளுக்கும்
ஆண் : போடு தந்தானதம்
பெண் : ஆஅஹ்ஹ…
அடி தம்மாருதம்
பெண் : அஹான்…
ஆண் : அத போட்டாலே பிரம்மானந்தம்
அடி மானே…. ஏதோ ஏதோ
ஹ்ஹாஹ்ஹ்ம் ஹா ஹா
பெண் : போடு தந்தானதம்
ஆண் : அஆ ஹேய்
பெண் : அட தம்மாருதம்
ஆண் : ………..
பெண் : அத போட்டாலே பிரம்மானந்தம்
அட மாமா…. ஏதோ ஏதோ மயக்கம்
ஆண் : ஹீம்ம்ம்ம்….ஹஹஹா….
பெண் : ஹ்ஹம்ம்