பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு
பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு
பெண் : போட்டி வச்சேன் அதுக்கு
எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு
ஆண் : பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பவன் நானு
பேத்தி கிட்ட ஜெயிப்பேன்
போட்டியையும் முடிப்பேன்
போட்டி வச்சு பாக்குறதும் வீணு
பெண் : தாளம் எல்லாம் போட்டு
நீ பாடி என்ன பாட்டு
வீரியத்தக் காட்டு
உன் வேட்டியத்தான்
தூக்கிக் கட்டு
பெண் : பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு
பெண் : போட்டி வச்சேன் அதுக்கு
எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு
ஆண் : மேனி மினுக்கி
மெல்ல மெல்ல தளுக்கி
தேனா இனிக்கிற சின்னக்குயிலே
ஆடி அலுக்கி அல்லி என குலுக்கி
என்ன இழுக்குற புள்ளி மயிலே
பெண் : நீர கலக்கி
குட்டையத்தான் கொழப்பி
மீனப் புடிச்சிட திட்டம் இடுற
ஆள அசத்தி ஆசையத்தான் கெளப்பி
தோள அனைச்சிட வட்டமிடுற
ஆண் : கடனா வாங்கிப் போனா
அத உடனே கொடுக்கணும்
கணக்கே பார்க்க வேணா
நீ எனக்கே இருக்கணும்
பெண் : அடி ஆத்தி ஆளப் பாரு
மனச உசுப்பும் பேச்சப்பாரு
ஆண் : பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பவன் நானு
பேத்தி கிட்ட ஜெயிப்பேன்
போட்டியையும் முடிப்பேன்
போட்டி வச்சு பாக்குறதும் வீணு
பெண் : பொண்ணு சிரிச்சா
பொகையிலைய விரிச்சா
போச்சு அம்மம் மம்மா மானம் தானே
சின்னஞ்சிறுசு புண்ணுபடும் மனசு
நில்லு அப்பப் பப்பா தூரம் தானே
ஆண் : தேன கொழச்சு
மாம்பழத்தப் புழிஞ்சு
முன்னால் படச்சிட்டு கன்னி மயிலே
கை மீது கொடுத்து தின்னாம தடுத்தா
எந்நாளும் நியாயம் இல்லே
அந்தி வெயிலே
பெண் : மனசு எளகிப் போச்சு
நீ படிச்ச பாட்டுல
எளசும் கெறங்கிப் போச்சு
ஒன் இனிக்கும் பேச்சுல
ஆண் : அடியாத்தி ஆளப் பாரு
கொலுச ஆட்டும் காலப் பாரு
பெண் : பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு
பெண் : போட்டி வச்சேன் அதுக்கு
எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு
ஆண் : அட பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பவன் நானு
பேத்தி கிட்ட ஜெயிப்பேன்
போட்டியையும் முடிப்பேன்
போட்டி வச்சு பாக்குறதும் வீணு
பெண் : தாளம் எல்லாம் போட்டு
நீ பாடி என்ன பாட்டு
வீரியத்தக் காட்டு
உன் வேட்டியத்தான்
தூக்கிக் கட்டு
பெண் : பேத்தி சுட்ட முறுக்கு
பாத்திரத்தில் இருக்கு
கைய விட்டு எடுப்பது யாரு
பெண் : போட்டி வச்சேன் அதுக்கு
எத்தன பேர் இதுக்கு
பேத்திகிட்ட ஜெயிப்பது யாரு