பாடகி : சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : பழைய குரல்
கேட்கிறதே யாரோ
யாரோ புதிய குரல்
அழைக்கிறதே யாரோ
யாரோ
பெண் : எதனோடு
என் நெஞ்சம் செவி
சாய்க்குமோ இரண்டோடும்
சேராமல் உயிர் மாய்க்கும்
யாரோ யாரோ
பெண் : பழைய குரல்
கேட்கிறதே யாரோ
யாரோ புதிய குரல்
அழைக்கிறதே யாரோ
யாரோ
ஆண் : ஆஆ
பெண் : பகலில் சூரியன்
இரவில் நிலவு இரண்டும்
பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
பெண் : எந்த கண்ணால்
உலகம் பார்ப்பேன் நொந்து
இளைத்தேன் நூலாக ரெட்டை
பிள்ளையில் எதன் மேல் நேசம்
என்று மயங்கும் தாயாக
பெண் : துடிக்கும் துடிக்கும்
மனது தடுக்கும் தடுக்கும்
மரபு எனது வானத்தில்
என்னவோ ஏதோ இரண்டு
திங்களை இரவு
பெண் : பழைய குரல்
கேட்கிறதே யாரோ
யாரோ புதிய குரல்
அழைக்கிறதே யாரோ
யாரோ
பெண் : கடலில் ஒருவன்
கரையில் ஒருவன்
அவனோ உயிரில்
இவனோ மனதில்
இரண்டில் எது தான்
வெல்லுமோ
பெண் : சொல்லி முடிக்கும்
துயரம் என்றால் சொல்லி
இருப்பேன் நானாக
உள்ளுக்குள்ளே மூடி
மறைத்தேன் ஊமை
கண்ட கனவாக
பெண் : துடிக்கும் துடிக்கும்
மனது தடுக்கும் தடுக்கும்
மரபு எனது வானத்தில்
என்னவோ ஏதோ இரண்டு
திங்களை இரவு
பெண் : பழைய குரல்
கேட்கிறதே யாரோ
யாரோ புதிய குரல்
அழைக்கிறதே யாரோ
யாரோ
பெண் : எதனோடு
என் நெஞ்சம் செவி
சாய்க்குமோ இரண்டோடும்
சேராமல் உயிர் மாய்க்கும்
யாரோ யாரோ