பாடகர் : சத்ய பிரகாஷ்
இசை அமைப்பாளர் : டி. இமான்
ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்
ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்
ஆண் : உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்
நான் தூங்காம ஏங்காம
நீங்காம பாத்துக்குறேன்
ஆண் : உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்
ஆண் : இருட்டுல வெளிச்சமா
உன்ன அறிஞ்சேனே
பொசுக்குனு உயிரயும்
தர துணிஞ்சேனே
ஆண் : தெருவோர தேவத நீதானே
உன்ன பாத்து ஆம்பள ஆனேனே
குமரி உன் நினைப்பால கலஞ்சேனே
தரையிலும் தலைகீழா அலன்ஞ்சேனே
ஆண் : நீ கண்ணாலா ஏரோட்ட
வயக்காடா வெளஞ்சேனே
ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்
ஆண் : மழையிலும் வெயிலிலும்
குட புடிப்பேனே
மனசுல நெதம் உன்ன
படம் எடுப்பேனே
ஆண் : எதிர்பார்த்து ஏதும் இல்லாம
துளிகூட தாண்டியும் செல்லாம
உசுரூல மணிபோல
உன்ன கோப்பேனே
ஆண் : நெனப்புல வெலகாம
மொகம் பாப்பேன்
உன் தாயாகி நான் மாறி
தவறாம அட காப்பேன்
ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்
ஆண் : உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்
நான் தூங்காம ஏங்காம
நீங்காம பாத்துக்குறேன்
ஆண் : உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்