பாடகர்கள் : கே. எஸ். சித்ரா, எஸ். பி. ஷைலஜா மற்றும் குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒரு ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு : ஹே…….
பெண் : இதில் நீதான்
கண் போடாதே மானே
குழு : ஹே லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
பெண் : அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு : ஹே……
பெண் : இதில் நீதான்
கண் போடாதே மானே
குழு : ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
கைதட்டல்கள் : ………………………..
பெண் : நெளியும் வளையும் இடையும்
மலரும் கொடி போல் வளையுமே
பெண் : அழகின் முழுமை வடிவம்
அதுவும் இவளால் முடியுமே
பெண் : ஏன் மமதை உனை நான் ஜெயிப்பேன்
பெண் : நான் நினைத்தால் அதையே முடிப்பேன்
பெண் : மேல் நாட்டு மானே மோதாதே வீணே
பெண் : நான் போடும் திட்டங்கள்
நான் போடும் வட்டங்கள்
புரியுமடி முடிவில் அது தெரியுமடி
பெண் : ஒரு ராஜா என் பின்னோடு வந்தான்
அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
பெண் : இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு : ஹே…
பெண் : இதில் நீதான்
கண் போடாதே மானே
குழு : ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
குழு : தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
தூ துரு ருருத் துரூ
துத்துத் துருத்து துருத்து துருத்துரூ
துத்துத் துருத்து துருத்து துருத்துரூ
பெண் : சரசம் புரியும் எவனும்
உரசும் உடல்தான் உருகுமே
பெண் : சபலம் விளையும் மனதில்
விரகம் கடல் போல் பெருகுமே
பெண் : யார் உலகில் எனைப் போல் அழகி
பெண் : நான் புதிதாய் எடுத்தேன் பிறவி
பெண் : நான் இங்கு ஆட ஊர் ஆடும் கூட
பெண் : யார் பக்கம் யார் என்று
நீ பார்க்கும் நாள் உண்டு
புரியுமடி முடிவில் அது தெரியுமடி
பெண் : அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
குழு : ஹோய்
பெண் : அடி நீ தான் என் ராஜாத்தி என்றான்
குழு : ஹொய் ஹொய்
பெண் : இனி இங்கே என் ராஜாங்கம் தானே
குழு : ஹே…
பெண் : இதில் நீ தான்
கண் போடாதே மானே
குழு : ஹே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
லம்பே லம்பே லம்பே லம்பே லம்பே
பெண் : அந்த ராஜா என் பின்னோடு வந்தான்
குழு : ஹொய்
பெண் : அடி நீதான் என் ராஜாத்தி என்றான்
குழு : ஹொய் ஹொய்