பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
ஆண் : அந்த நாளின் ஞாபகம்
எங்கள் அன்பின் தாயகம்
ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம்
உன் வீணைதான் பொன் வீணைதான்
நீ இல்லையேல் ஊமை நான்
ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
ஆண் : கூவும் காதல் கோகிலம்
இங்கு எந்தன் கோகுலம்
கண்ணன் என்னும் கள்வன்
கையில் போர்க்களம்
செந்தாமரை ஏன் வேர்த்ததோ
என் தாமரை பூத்ததோ
ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே
ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ
மேகங்கள் அந்த வானிலே
மழை நாளிலே குடையானவள்
நனைகின்றதே கண்களே