பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
ஆண் : நீ மின்னலா பூந்தென்றலா
பெண் : இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
ஆண் : வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா
பெண் : ஓ வெண்ணிலா உன் கண்ணிலா
ஆண் : நீ மின்னலா பூந்தென்றலா
பெண் : இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
ஆண் : வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா
பெண் : ஓ வெண்ணிலா
ஆண் : ஹே ஹே
பெண் : உன் கண்ணிலா
ஆண் : ஹா ஹா
நீ மின்னலா
பெண் : ஹே ஹே
ஆண் : பூந்தென்றலா
பெண் : ஹா ஹா
ஆண் : {விழியிலே இமைகளால்
கடிதம் நீ தீட்டினாய்
பெண் : இடையிலே விரல்களால்
இசையை நீ மீட்டினாய் } (2)
ஆண் : பருவ நட்சத்திரம்
இதழில் முத்து சாரம்
பெண் : மடியில் மெத்தையிடும்
மதுரை முத்துச்சரம்
ஆண் : மாலையில் சரச லீலையில்
மதன மந்திரம் சொல்லலாம்
நெஞ்சமே துள்ளலாம்
பெண் : ஓ வெண்ணிலா
ஆண் : ஹா ஹா ஹா ஹா
பெண் : உன் கண்ணிலா
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
நீ மின்னலா பூந்தென்றலா
பெண் : இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
ஆண் : வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா
பெண் : ஓ வெண்ணிலா
ஆண் : ஹே ஹே
பெண் : உன் கண்ணிலா
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
நீ மின்னலா
பெண் : ஹோ ஹோ
ஆண் : பூந்தென்றலா
பெண் : ஹா ஹா
ஆண் : {குமரியில் குளிக்கலாம்
இளமை சூடானது
பெண் : அலைகளில் மிதக்கலாம்
கரைகள் காணாதது } (2)
ஆண் : உனது மேலாடை நான்
இனியும் நூலாடை ஏன்
பெண் : ஞானியும் மேனியும்
இணையும் உன் கைகளும்
ஆண் : கூடினால் இனிமை நீங்கினால் தனிமை
பெண் : ஒன்றிலே ஒன்று நாம் சங்கமம் இன்று தான்
பெண் : ஓ வெண்ணிலா
உன் கண்ணிலா
ஆண் : நீ மின்னலா பூந்தென்றலா
பெண் : இனிய சொர்கத்தை தேடி
இளமை போகும் உலா
ஆண் : வருக என் காதல் தேவி
தினமும் காமன் விழா
பெண் : ஓ வெண்ணிலா
ஆண் : ஹே ஹே
பெண் : உன் கண்ணிலா
ஆண் : லா லா
நீ மின்னலா
பெண் : ஹோ ஹோ
ஆண் : பூந்தென்றலா
பெண் : லா லா
இருவர் : லா லலலா லா லலலா
லா லலலா லா லலலா