பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
உருகும் மெழுகும் நானும் ஒன்று
இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
பெண் : என்னாசை உன்னோடுதான்
என்றும் நீயிந்த பெண்ணோடுதான்
என்னாசை உன்னோடுதான்
என்றும் நீயிந்த பெண்ணோடுதான்
இமை வேறு கண் வேறு இல்லை
என்ற எண்ணங்கள் நெஞ்சோடுதான்
தினம் தினம் உந்தன் ஒரே முகம்
மனம்தனில் இன்ப உலா வரும்
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
உருகும் மெழுகும் நானும் ஒன்று
இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
பெண் : வேர் வாழ நீர் வேண்டுமே
இங்கு நான் வாழ நீ வேண்டுமே
வேர் வாழ நீர் வேண்டுமே
இங்கு நான் வாழ நீ வேண்டுமே
காதார நான் கேட்பதென்று
நல்ல கல்யாண சங்கீதமொன்று
உனக்கென மண்ணில் பிறந்தவள்
உயிர் துணை என்று கலந்தவள்
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க
உருகும் மெழுகும் நானும் ஒன்று
இதயம் முழுதும் ஏக்கம் கொண்டு
பெண் : நிலவே உனது வானம் எங்கே
நிழலே உனது தேகம் எங்க