பாடகர் : அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளர் : இஷான் தேவ்
ஆண் : நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு…
ஆண் : தூக்கமும் போனதே…
கனவும் வந்த நாளாக
தூங்க வேணும் நானும்
இந்த இரவில் பெண்ணோடு
ஆண் : நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு…
ஆண் : ஊமையாய் வாழ்கிறேன்
இந்த உலகம் தான்
பாவம் பார்க்காதோ…
ஓ……ஓ……ஓ……
ஆண் : ஊஞ்சலாய் ஆடித்தான்
தூக்கு கயிராய் தான்
சீண்டிப் பார்க்குதே……
ஓ…… ஓ……… ஓ………
குழு : இதுவரை நான்
வசதி பார்த்ததில்ல
முதல் முறை நான்
வசதி பார்க்கும் புள்ள
எதுவரை நான்
ஒசரம் பார்க்கப்போறேன்
கடந்து போயிடுமா
ஆண் : இன்றோடு
ஆண் : நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
ஆண் : நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு…
ஆண் : தூக்கமும் போனதே…
கனவும் வந்த நாளாக
தூங்க வேணும் நானும்
இந்த இரவில் பெண்ணோடு
ஆண் : நேரம்தான் வந்ததே
அதுவாய் என்னோடுதான் கொண்டாடு
காயம்தான் ஆறுதே
மெதுவா நெஞ்சோடுதான் திண்டாடு
காலந்தான் மாறுமே
பொதுவா நம்மோடுதான் பண்பாடு…