பாடகர் : ஆலப் ராஜு
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
ஆண் : நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயே……நீயே…….நீயே…..
ஆண் : ஓ ஓ ஓ……
நீயே நீயே
நான் வாழும் வாழ்க்கை நீயே
நீயே நீயே நீயே
ஆண் : மொத்தம் உன் முகம்
நெஞ்சில் பற்றிட
கனவை சுமக்கிறேன் வா
அந்த கனவினை
நிஜமாய் மாற்றிடு நீயே
நீயே……
ஆண் : நித்தம் என் தடம்
உன்னை சுற்றிட
காதல் கொண்டவன் நான்
காதல் கேட்கிறேன்
மனதை தந்திடு நீயே
ஆண் : மேகமாய் தழுவிடு
நிழல்லாலே
நனைகிறேன்…..நனைக்கிறாய்
என் அன்பே
ஆண் : வானவில் தோன்றிடும்
உன்னாலே
நீ வந்தால்…..நீ நின்றால்
என் அன்பே
ஆண் : நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயே……நீயே…….நீயே…..
ஆண் : நீயே……நீயே…….நீயே…..
நீயே……நீயே…….நீயே…..
ஆண் : செக் திஸ் அவுட்
ஆண் : நீயே……நீயே…….நீயே…..
ஆண் : வரங்களை தருகிறாய்
சைகையால் என் உயிரே
கரங்களை நான் தாங்கிட
உன் தோழன்னாய் நேசம்
ஆண் : உன் சிரிப்பே பௌர்ணமி அழகு
உன் வியப்பே பிரபஞ்சம் அழகு
உன் ரசனையின் ரசிகன் நானே
நீ பேரின்ப அழகு
ஆண் : உலகம் வியக்கும் மொழியே
மௌனம் நீயே அரசியே
காதலியே சம்மதம் சொல்வாயா
கேட்கிறேன் கேட்கிறேன் அடி உன்னை
ஆண் : உயிர் துணையாய் வருகிறேன்
ஏற்ப்பாயா
உன்னுடன் உன்னுடன் இனி என்னை
ஆண் : நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயே……நீயே…….நீயே…..
ஆண் : தனிமையே கொடுமையாய்
கழிந்ததே நாள் அன்றே
இனிமையே நீ வசந்தமாய்
வந்ததே உன்னால்
ஆண் : உன் மழலை ஏக்கம் ரசித்தேன்
உன் மந்திர புன்னகை ரசித்தேன்
உன் இதயம் திறக்கும் சாவி
நான் என்னை ரசித்தேன்
ஆண் : யுகங்கள் கடந்தும் கூட
வாழ வேண்டும் உன்னுடன்
ஆண் : நீயே நீயே
நான் காணும் உலகம் நீயே
நீயே……நீயே…….நீயே…..
ஆண் : ஓ ஓ ஓ……
நீயே நீயே
நான் வாழும் வாழ்க்கை நீயே
நீயே நீயே நீயே
ஆண் : மொத்தம் உன் முகம்
நெஞ்சில் பற்றிட
கனவை சுமக்கிறேன் வா
அந்த கனவினை
நிஜமாய் மாற்றிடு நீயே
நீயே……
ஆண் : நித்தம் என் தடம்
உன்னை சுற்றிட
காதல் கொண்டவன் நான்
காதல் கேட்கிறேன்
மனதை தந்திடு நீயே
ஆண் : {மேகமாய் தழுவிடு
நிழல்லாலே
நனைகிறேன்…..நனைக்கிறாய்
என் அன்பே
ஆண் : வானவில் தோன்றிடும்
உன்னாலே
நீ வந்தால்…..நீ நின்றால்
என் அன்பே} (2)