பாடகி : ராதா சதாசிவம்
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பெண் : நந்த பாலா என் மணாளா
இங்கு வாராய் கிரிதாரி
நந்த பாலா என் மணாளா
இங்கு வாராய் கிரிதாரி
பெண் : இந்த மாலை நீ சூடி
அன்பு கூடி
விளையாட இங்கு வாராய்
என்னைப் பாராய் கிரிதாரி
இந்த மாலை நீ சூடி அன்பு கூடி
விளையாட இங்கு வாராய்
என்னைப் பாராய் கிரிதாரி
பெண் : நந்த பாலா என் மணாளா
இங்கு வாராய் கிரிதாரி
பெண் : முரளி மோகனா…
ஹே முரளி மோகனா…
மோகனா…
ஹே முரளி மோகனா…
கருணாலய சுந்தரா
முரளி மோகனா மோகனா
பெண் : அபலை என்னையே
அறியாப் பருவந்தன்னில்
அபலை என்னையே
அறியாப் பருவந்தன்னில்
அடிமை நீ கொண்டதை
அன்றே மறந்தாயோ
அடிமை நீ கொண்டதை
அன்றே மறந்தாயோ
உன்னையல்லால்
இன்பம் உண்டோ
பெண் : கிரிதாரி நந்தபாலா
உன்னையல்லால்
இன்பம் உண்டோ
கிரிதாரி
பெண் : நந்த பாலா என் மணாளா
நந்த பாலா என் மணாளா
நந்த பாலா என் மணாளா
நந்த பாலா நந்த பாலா
நந்த பாலா நந்த பாலா
நந்த பாலா நந்த பாலா
நந்த பாலா நந்த பாலா
நந்த பாலா நந்த பாலா
நந்த பாலா நந்த பாலா
நந்த பாலா நந்த பாலா