பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : ரகு திக்சித்
ஆண் : நான் நல்லவனுக்கு
நல்லவன்டா
கெட்டவனுக்கு கெட்டவன்டா
மப்பு ஏத்திக்கிட்ட உத்தமன்டா
வல்லவனுக்கு நான் வல்லவன்டா
ஆண் : டேய் போட்றா பீட்ட
ஆண் : ஏ ஜிக்கு ஜிக்கா
ஜிக்கா ஜிக்கா
கேட்டுக்கடா மக்கா மக்கா
வாழ்க்கை ஸ்டோரி
கிக்கா கிக்கா சொல்ல
போறேண்டா
ஆண் : எங்கொப்புரானே மச்சி
கேளு சொல்றேண்டா
எங்கொப்பன் மேல
சத்தியமா சொல்றேண்டா
ஆண் : ஏ மப்புலதான்
தப்பில்லாம சொல்றேண்டா
எனக்கு இப்பொழுதும்
எப்பொழுதும் ஜெயம்டா
ஏ குடிகாரன் பேச்சு
அது விடிஞ்சாத்தான் போச்சுன்னு
நெனைக்கிறதா மாத்திக்கிங்கடா
ஆண் : ஊத்து சேத்து
கொஞ்சம் ஊத்து
கூத்து கட்ட போறேண்டா
காட்டு காட்டுன்னுதான் காட்டி
கெட்டிக்காரன் ஆடி வறேண்டா
ஆண் : அட ஏண்டா
என்ன கொண்டு வந்த
எத நீ கொண்டு போவடா
வாழ்க்கை கொஞ்ச காலம் தானே
வாழும் வரை வாழ்ந்திக்குங்கடா
ஆண் : னா னான னான னா….
னா னான னான னா…
னா னா னா னான னான னா னா
ரப் பப் பாண் ரப்பப் பாண்
ரப் பப் பாண் ரப்பப்
பாண் ரப் பப் பாண் பபபப பாண்
ஆண் : ஏ மனுஷணுக்கிங்கே
சுதந்திரம் போயி
எந்திரமா வாழுறோம்டா
ஏ நிரந்தரம் இல்லா
வாழ்க்கை இது இத நம்பி
பம்பரமா சுத்துறோம்டா
ஆண் : ஏ பொறப்புல இருந்து
இறக்குற வரைக்கும்
மனியா ஆகி போச்சுடா
ஏ அடிச்சுகிட்டு நாம
சாகிறது எல்லாம்
அதையே நெனச்சுதானடா
ஆண் : ஏ பணத்தையும்
கட்டி ஆளுறவண்டா
உன் பொணத்துக்கு யார் வருவார்
சணம்டா
அட நாம் எல்லாம் மனுஷ
இனம்தான்
இத ஏன்டா
பல பேர் மறந்தான்
ஏ குடிகாரன் பேச்சு
அது விடிஞ்சாத்தான் போச்சுன்னு
நெனைக்கிறதா மாத்திக்கிங்கடா
ஆண் : ஊத்து சேத்து
கொஞ்சம் ஊத்து
கூத்து கட்ட போறேண்டா
காட்டு காட்டுன்னுதான் காட்டி
கெட்டிக்காரன் ஆடி வறேண்டா
ஆண் : அட ஏண்டா
என்ன கொண்டு வந்த
எத நீ கொண்டு போவடா
வாழ்க்கை கொஞ்ச காலம்
தானே வாழும் வரை
வாழ்ந்திக்குங்கடா
ஆண் : ஏ சாமி என்னடா சாமி
அவன் ஆள கண்டா காமி
அவனை போதையில
ஆட வைப்பேன்
தோல உரிச்சு ஓட வைப்பேன்
ஆண் : ஏ வெட்டிக்கிட்டு சாகுறான்
வேட்டு வெச்சு கொல்லுறான்
சாமி பேர சொல்லி தானடா
சாமி சங்கம் வெச்சுதான்
தேகம் குத்தி கிழிக்கிறான்
பாவம் மனுஷன் உடம்பு தானடா
ஆண் : வலியவன்தான் வாழுறான்
எளியவன்தான் சாகுறான்
இடையில் சாமி எங்க போச்சுடா
ஒன்னோட வாழ்க்கைதான்
உன்கையில இருக்குடா
சாமிகிட்ட வேண்டி என்னடா
ஆண் : அட திருந்துங்கடா
காலத்தையும் புரிஞ்சு
இப்போ மனித நேயம் தானே
ரொம்ப பெருசு
இங்க வறண்டு போய்
தொண்ட வத்தி கெடக்கு
இத சொல்லத்தானே
ஏத்தி கிட்டேன் சரக்கு
ஏ குடிகாரன் பேச்சு
அது விடிஞ்சாத்தான் போச்சுன்னு
நெனைக்கிறதா மாத்திக்கிங்கடா
ஆண் : ஊத்து சேத்து
கொஞ்சம் ஊத்து
கூத்து கட்ட போறேண்டா
காட்டு காட்டுன்னுதான் காட்டி
கெட்டிக்காரன் ஆடி வறேண்டா
ஆண் : அட ஏண்டா
என்ன கொண்டு வந்த
எத நீ கொண்டு போவடா
வாழ்க்கை கொஞ்ச காலம் தானே
வாழும் வரை
வாழ்ந்திக்குங்கடா..ஹோய்