பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்
இசை அமைப்பாளர் : கிருஷ்ண குமார்
ஆண் : நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க
குழு : தோழ உசத்தி
நெஞ்ச நேரா நிமித்தி
வாரேன் அசத்தி
வெடி போடு கொழுத்தி
ஆண் : நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க
ஆண் : ஊரே திரும்பி
என்ன மட்டும்
பாத்து வியக்கணும்
சூடம் கொழுத்தி
தினம் தினம்
திஷ்டி கழிக்கணும்
ஆண் : பாத விரியுதே
பல்பு தானா எரியுதே
வாழ்க்கை புரியுதே
வாழும் நேக்கு தெரியுதே
ஆண் : நான் தத்தி இல்ல
கெத்துகே தத்து புள்ள
ஆண் : நா பறக்க
ரெக்கை நூறா மொளைக்க
நாள் முழுக்க
மெதபாக இருக்க
குழு : தோழ உசத்தி
நெஞ்ச நேரா நிமித்தி
வாரேன் அசத்தி
வெடி போடு கொழுத்தி