பாடகர்கள் : சைந்தவி மற்றும் சரத் சந்தோஷ்
இசையமைப்பாளர் : கோபி சுந்தர்
குழு : I’m so crazy for you baby
Life is singing love melody
Every second feeling awesome
Heart is swinging like a baby…..baby….baby
குழு : I’m so crazy for you baby
Life is singing love melody
Every second feeling awesome
Heart is swinging like a baby…baby….baby
பெண் : மை லவ்
மனசுக்குள் சொல்ல
ஏதோ
இதயத்தில் செல்ல
பெண் : இமையில் பறக்கும்
மின்மினி
உன்னால் காற்றில் சிம்போனி
நீதானா மை லவ்
மனசுக்குள் சொல்ல
குழு : I’m so crazy for you baby
Life is singing love melody
பெண் : ஏதோ
இதயத்தில் செல்ல
குழு : Every second feeling awesome
Heart is swinging like a baby
ஆண் : ஏனோ எனக்குள்
உந்தன் ஸ்பரிசம்
உயிரின் பதிலே
உறைந்த இதழே
பெண் : மனசின் அடியில்
சுகங்கள்
கனவின் மடியில் நிஜங்கள்
சொல்லாமல்
பெண் : மை லவ்
மனசுக்குள் சொல்ல
ஏதோ
இதயத்தில் செல்ல
பெண் : இமையில் பறக்கும்
மின்மினி
உன்னால் காற்றில் சிம்போனி
நீதானா