பாடகர்கள் : அருண்மொழி மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
ஆண் : சோலைச் சொகுசு
என்னை ஒரு பாடு படுத்த
வாலைக் காற்று வந்து வந்து
வாரித் துரத்த
ஆண் : ஏலங்கிளியே ஏரிக்கரையில்
காக்க வைக்காதே
இலர்க் காலம் தனியே
வாடி உனை எதிர்பார்க்க
வைக்காதே
பெண் : மீசை அரும்பிட
வாலைக் குறும்புகள்
வாலை ஆட்டி வந்து
ஆசை இதயத்தின்
மேலே நடத்துது
மாலை சாட்சி இன்று
ஹோய் ஹோய்
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
பெண் : காலை எழுந்தால் கண்ணில்
அந்த ராமன் வருவான்
மாலை விழுந்தால் பெண்ணில்
இந்த மாமன் வருவான்
பெண் : பாயை எடுத்தால் நாளும்
காதல் நோயில் நான் விழுவேன்
இந்தப் பாயை கனிபோல்
மாற்றும் மருந்தே
உன்னைத்தான் தொழுதேன்
ஆண் : காத்துக் கிடக்குது
காத்து கருப்புகள்
பார்த்துப் பழகம்மா
கை கோர்த்து நடந்திட
காலம் இருக்குது
காதல் அழகம்மா
ஹோய் ஹோய்
பெண் : கல்யாண தேதி எப்போது
கண்ணாலே நீ சொல்லு
சொன்னாலே போதும் இப்போது
பெண் மானே ஏங்குது
ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
ஆண் : கல்யாண தேதி எப்போது
பெண் : கண்ணாலே நீ சொல்லு
ஆண் : சொன்னாலே போதும் இப்போது
பெண் : பெண் மானே ஏங்குது
ஆண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா
பெண் : முத்தம்மா முத்து முத்து
முத்தாலம்மா
மொத்தம்மா அச்சம்
வெட்கம் விட்டாளம்மா