பாடகர் : கிரிஷ்
இசையமைப்பாளர் : போபோ ஷாஷி
ஆண் : முதல் முறை உன்னை பார்த்ததும்
நான் என்னை மறந்தேனே
புதிதாக கனவுகள்
அதில் வாழ்ந்திட நினைத்தேனே
ஆண் : சின்ன சின்ன குறும்புகளாய் செய்தாய்
நான் அதை ரசித்தேனே
ஏனோ என் வாழ்வே நீதான்
என்றே உணர்ந்தேனே
ஆண் : முதல் முறை உன்னை பார்த்ததும்
நான் என்னை மறந்தேனே
புதிதாக கனவுகள்
அதில் வாழ்ந்திட நினைத்தேனே
ஆண் : சின்ன சின்ன குறும்புகளாய் செய்தாய்
நான் அதை ரசித்தேனே
ஏனோ என் வாழ்வே நீதான்
என்றே உணர்ந்தேனே
ஆண் : ஏனடி என்ன கோபமா
உன் கண்கள் சிவக்கிறதே
உன் முறைப்பிலும் பொன் நகைப்பிலும்
சில பொய்கள் தெரிகிறதே
அட காலம் தான்டி போன பின்னும்
உன் நண்பனாக இருந்திட வேண்டும்
ஆண் : நட்பிலே சில கோபம் கொண்டேன்
எல்லாம் பிழைதானே
அதை மறந்திடு இதோ உணர்த்திடு
உன் நண்பன் நான்தானே
ஆண் : முதல் முறை உன்னை பார்த்ததும்
நான் என்னை மறந்தேனே
புதிதாக கனவுகள்
அதில் வாழ்ந்திட நினைத்தேனே
ஆண் : சின்ன சின்ன குறும்புகளாய் செய்தாய்
நான் அதை ரசித்தேனே
ஏனோ என் வாழ்வே நீதான்
என்றே உணர்ந்தேனே