பாடகர்கள் : யாஷ் நர்வேகர் மற்றும் பரம்பர தாகூர்
இசையமைப்பாளர் : தனிஷ்க் பக்சி
பெண் : ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஆண் : ஒயே ஓ ஓ……ஓ
ஒயே யே ஓ ஓ……
ஆண் : எங்களின் ஆட்டம்தான்
வேற லெவெலில் இருக்கும்டா
எங்களின் ஆட்டம்தான்
சூப்பர் மாஸ்ஸுடா
எப்பவுமே நாங்க கெத்துடா
ஆண் : முக்காலா முக்காபுல்லா
லைலா ஓஹோ லைலா
முக்காபுல்லா சொக்காமல்லா
லைலா ஓஹோ லைலா
ஆண் : எந்த ஸ்டேஜ் போட்டாலும்
என்ன போட்டி போட்டாலும்
எங்க ஆட்டம் தெறிக்கும்
எதிரிக்கு அள்ளு விடும்
பெண் : எங்க கிட்ட ரவுசு வேணாம்
எங்ககிட்ட மோத வேணாம்
எங்ககிட்ட சீன்ன போட்டா
டாரு டாரா கிழிஞ்சிரும்
ஆண் : எங்களின் ஆட்டம்தான்
எப்பவும் கில்லிடா
பெண் : ஓ ஓ எங்களின் எதிரிக்கு
எப்பவும் பயம்தான்டா
எப்பவுமே நாங்க கெத்துடா
ஆண் : ஒயே ஓ ஓ……
ஆண் : முக்காலா முக்காபுல்லா
லைலா ஓஹோ லைலா
முக்காபுல்லா சொக்காமல்லா
லைலா ஓஹோ லைலா
பெண் : ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஆண் : ஹஹஹ்ஹாஹ்
பெண் : ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஊராரா உய்யாராரா
ஆண் : ஒயே ஒயே ஓ ஓ……
ஒயே ஒயே ஓ ஓ…..