இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன
பெண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன
ஆண் : விடை என்ன
விளக்கம் என்ன விரல்
பின்ன நாணம் என்ன
பெண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன
பெண் : முகம் என்ன
மோகம் என்ன
ஆண் : விழி சொன்ன
பாஷை என்ன வேறென்ன
பெண் : விரல்கள் தீண்ட
மெழுகாய் ஆனேன் விலகி
இருந்தால் என்ன
ஆண் : உறவை தேடும்
உயிரை நானும் உருகி
கிடந்தால் என்ன
பெண் : இது ஆசை
பேச்சா என்ன நான்
வாங்கும் மூச்சா என்ன
ஆண் : இள வேனில்
காற்றா என்ன இவள்
தேனின் ஊற்றா என்ன
பெண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன
ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன
பெண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன
ஆண் : மார்பில் நீந்தும்
நிலவே உன்னை வானம்
மறந்தால் என்ன
பெண் : இதய கதவை
திறந்தேன் மெல்ல நானும்
கரைந்தால் என்ன
ஆண் : வரும் கால
வரலாற்றிலே இனி
நாமும் கலந்தால்
என்ன
பெண் : இதை மீறும்
காதல் இல்லை என
பாடம் உரைத்தால் என்ன
ஆண் : இனி என்ன கேள்வி
என்ன என்னை தந்தேன்
வேறு என்ன
பெண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன
ஆண் : சுகம் என்ன
யோகம் என்ன மனம்
சொன்ன வேதம் என்ன
வேறென்ன
பெண் : விடை என்ன
விளக்கம் என்ன விரல்
பின்ன நாணம் என்ன
ஆண் : இனி என்ன
கேள்வி என்ன என்னை
தந்தேன் வேறு என்ன
ஆண் : முகம் என்ன
மோகம் என்ன விழி
சொன்ன பாஷை
என்ன வேறென்ன