பாடகர்கள் : பெஜி, ரனைனா ரெட்டி, சாம் பி. கீர்த்தன்,
செந்தில் தாஸ் மற்றும் வாசுதேவன்
இசையமைப்பாளர் : டி. இமான்
குழு : ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோ………ஹோ
குழு : முதல் இடம்…..
தக தக தக
தக தக தக
குழு : முதல் இடம்…..
குழு : முதல் இடம்…..
தன்னானே தானே நானே
ஹோ……ஹோ
குழு : தாய்யை தாயாய் மதிக்க பழகு
தவறுகள் கண்டால் மிதிக்க பழகு
உன்னை உன்னால் வெல்ல பழக
பகைவனும் உன் பெயர் சொல்ல பழகு
ஆண் : உனக்கே
குழு : முதல் இடம்……
குழு : நண்பனை தோளில் தூக்க பழகு
எதிரியை ஏணி ஆக்க பழகு
திமிறினால் குடைகள் நீட்ட பழகு
துயரினில் துணிவை தேற்ற பழகு
ஆண் : உனக்கே
குழு : முதல் இடம்……
குழு : …………………………
குழு : அன்பால் எதையும் திரட்ட பழகு
அடைத்தால் உடனே உடைக்க பழகு
கேள்விகள் நூறு கேட்க பழகு
விடியலை விரைவில் மீட்க பழகு
ஆண் : உனக்கே
குழு : முதல் இடம்……
குழு : முதல் இடம்……முதல் இடம்……