மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மிகம் போல மயக்க நிலை.
தேடி அலைந்தும்
நீரில் கிடைக்கும்
தென்படாத உறவு முறை.
இனித ரெண்டும் சேராது
சிறந்த ரெண்டும் இணையாது
கனவு வரும் உறங்காது
மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மிகம் போல மயக்க நிலை
தேடி அலைந்தும்
நீரில் கிடைக்கும்
தென்படாத உறவு முறை
மாயை போல
யாவும் தோன்றும்
மாறி போகும் மனம் முழுதும்
போக போக
கை தொடாமல்
தூரம் போகும் முழு பொழுதும்
வலி தெரியும் புரியாது
பகல் இருந்தும் விடியாது
இந்த மயக்கம் தெளியாது
போக மெல்ல
நீரை போல பூத்ததென்ன பரவசங்கள்
நாவில் என்ன
நாத அலைகள்
நாணம் இல்லா அறுசுவைகள்
விழுந்ததனால் மேலுகனோம்
எழுந்ததனால் எழுதனோம்
தரைகளெல்லாம் கருதனோம்