ஹைடெக் சுயம்வரம்
இதுவே நிலவரம்
மேரேஜ் ஒரு வரம்
நடுவே சில கலவரம்
திருமணம் ஜொலிக்கும்
யுத்தியும் வந்ததே
டேர்ங்க் கால் கடிதமும்
முத்தியும் பெற்றதே..
ஷா மா கா கா சே
ஷா மா கா கா சே
சைபர் ஸ்பேஷ்ல் வெட்டிங் சன்டே
ஓபன் ஆச்சே
ஷா மா கா கா சே
சைன்அப் ஆச்சே
சப்ஜெட் பண்ண டைம் வந்தாச்சே
எழு ஏட்டு பொருத்தம் கூடி
சான் பிர்ன்ஸிக்கோ வரைக்கும் தேடி
மார்டன் கல்யாணம்
ஜோராய் ஆரம்பம்
மார்டன் கல்யாணம்
டேர்டிங் ஆரம்பம்
மாறிடும் காலத்தை
இன்டர்நெட் காட்டும்
மின்னல் போல் எல்லாம் நடக்கும்
ஆயிரம் சாதகம்
அரைநொடியில் காட்டும்
ஹை ஸ்பீடில் ஈமெயில் பறக்கும்
அன்பும் புனிதமாய்
ஸ்ஹைப்பில் பரவிடும்
காதல் வளர்ந்திடும்
எக்ஸ்பிரஸ் வேகத்திலே
ஃபுச்சர் புருஷனை
பார்த்து செய்வதால்
பழகி புரிந்திட நேரம் இல்லை
மார்டன் கல்யாணம்
ஜோராய் ஆரம்பம்
மார்டன் கல்யாணம்
டேர்டிங் ஆரம்பம்
அதிரும் அனுவும்
எல்லாம் மாறிப்போச்சு
மாறாதது ஜாதியின் பேச்சு
அஞ்சுநாள் திருமணம்
எல்லாம் போயே போச்சு
லைப்பே இப்போ பம்பரம் ஆச்சு
ஹே…
சாப்பிங் மெஹந்தியும்
அந்தாச்சரிகளும்
தந்த நினைவுகள்
என்றும் நிலைத்திடும்
ஆஹா…
உற்றார் உறவினர்
பெற்றோர் பெரியவர்
விட்டு பிரிகையில்
கண்ணீரும் கசியும்
மார்டன் கல்யாணம்
ஜோராய் ஆரம்பம்
மார்டன் கல்யாணம்
டேர்டிங் ஆரம்பம்